Latest Movie :

Lok Sabha Election 2009,General Elections 2009-result




 முன்னணி நிலவரம்


 கூட்டணிகள் முன்னணி நிலவரம்:

காங்:234 பாஜக:104 3வது அணி+மற்றவை:115






  • விருதுநகர்-காங் வேட்பாளர் மாணிக் தாகூர் வைகோவைவிட 6,300 வாக்கு முன்னிலை

  • நாமக்கல் திமுக காந்திசெல்வன் 25 ஆயிரம் முன்னிலை

  • ஓரிசா சட்டசபை- பிஜூ 90, காங் 21, பாஜக 18ல் முன்னிலை

  • கன்னியாகுமரியில் திமுக 45,500 வாக்குகள் முன்னிலை

  • மதுரையில் அழகிரி 84 ஆயிரம் முன்னிலை

  • லட்சத்தீவு காங்கிரஸ் பிஎம் ஹமதுல்லா வெற்றி

  • தாமன்- பாஜக லாலுபாய் படேல் வெற்றி

  • கர்நாடகா-குமாரசாமி, பங்காரப்பா, வீரப்ப மொய்லி முன்னிலை

  • கர்நாடகா- பாஜக 17, காங் 8, கெளடா 3ல் முன்னிலை

  • ஆந்திரா சட்டசபை- காங். 130, தெ.தேசம் 122, சிரஞ்சீவி 20ல் முன்னிலை

  • விருதுநகர் வைகோ 9 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு

  • வேலூரில் இ.யூ.மு.லீக் 4 ஆயிரம் முன்னிலை

  • சேலம் அதிமுக செம்மலை 18,900 வாக்குகள் முன்னிலை

  • தென்காசி இந்திய கம்யூ 11 ஆயிரம் முன்னிலை

  • காஞ்சிபுரம் அதிமுக 6,500 முன்னிலை

  • திருப்பூர் அதிமுக சிவசாமி 6 ஆயிரம் முன்னிலை

  • தஞ்சாவூர் திமுக பழனி மாணிக்கம் 36 ஆயிரம் முன்னிலை

  • திருமாவளவன் 11 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

  • பீகார் - லாலூ பிரசாத் முன்னிலை

  • மே.வங்கம் - ஐஸ்வந்த் சிங் முன்னிலை

  • அதிமுக-10, சிபிஐ-1, சிபிஎம்-1, மதிமுக-1ல் முன்னணி

  • திமுக கூட்டணி 27 இடங்களில் முன்னிலை

  • அதிமுக கூட்டணி 13 இடங்களில் முன்னிலை

  • தூத்துக்குடி திமுக ஜெயதுரை முன்னிலை

  • கன்னியாகுமரி திமுக ஹெலன் டேவிட்சன் முன்னிலை


  • மொராதாபாத் அஸாருதீன் முன்னிலை

  • ஈரோடு மதிமுக கணேசமூர்த்தி முன்னிலை

  • திருவள்ளூர் திமுக காயத்ரி பின்னடைவு

  • டெல்லியில் 7 இடங்களிலும் காங். முன்னிலை

  • ஓரிசா சட்டசபை-நவீன் பட்நாயக் வெற்றி

  • மகாராஷ்டிராவில் காங்-பவார் கூட்டணி முன்னணி

  • மே.வங்கத்தில் காங்-மம்தா கூட்டணி முன்னணி

  • மதுரை-மு.க.அழகிரி 62,345 வாக்குகள் முன்னணி

  • தூத்துக்குடி திமுக ஜெயதுரை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

  • கரூரில் அதிமுக தம்பித்துரை 13,065 முன்னணி

  • தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை

  • மீண்டும் காங் கூட்டணி ஆட்சி

  • மன்மோகனே பிரதமராகலாம்

  • ஈரோடில் இளங்கோவன் 23 ஆயிரம் பின்னடைவு

  • தயாநிதி மாறன் 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

  • நெல்லை காங் ராமசுப்பு 2,200 வாக்குகள் முன்னிலை

  • ஓரிசா சட்டசபை- பிஜூ 72, காங் 20, பாஜக 9ல் முன்னிலை

  • சேலம் அதிமுக 16,300 முன்னிலை

  • நாகப்பட்டிணம் விஜயன் (திமுக)13 ஆயிரம் முன்னிலை

  • புதுச்சேரி காங்கிரஸ் நாராயணசாமி 16 ஆயிரம் முன்னிலை



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. watch online tamil movies - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger