Showing posts with label Railway news. Show all posts
Showing posts with label Railway news. Show all posts
இந்தியன் ரயில்வே சிறப்பு மகா சிவராத்திரி காசி ரயில்
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான IRCTC பாரத தரிசனம் எனும் தனி சுற்றுலா ரயிலை இயக்குகிறது. மகா சிவராத்திரி-யை முன்னிட்டு 19-02-2009 அன்று காசி, கயா, அலகாபாத், ஹரித்வார், டெல்லி, மதுரா, ஆக்ரா, ஆகிய இடங்களுக்கு 13 நாட்கள் யாத்திரையை அறிவித்துள்ளது. கட்டணம் ரூ 6700 இதில் ரயில், வுனவு, தங்குமிடம், பேருந்து அடங்கும். முன் பதிவு மற்றும் ரயில் சுற்றுலா விபரங்களுக்கு டிராவல் டைம்ஸ்,மதுரை 0452-4391228,9443307132, அனுகவும்
இந்தியன் ரயில்வே சிறப்பு மகாசிவராத்திரி காசி ரயில்
இந்தியன் ரயில்வே சிறப்பு மகாசிவராத்திரி காசி ரயில்
Labels:
NEWS,
Railway news