The famous actor Ajith and director Saran’s much awaited combo pack ‘Asal’ is scheduled for release on February 12. At first, the movie was supposed to hit the screens on Feb 5th but due to some reasons it has been postoponed to 12th.
The movie is produced by Sivaji films and the music for the film has given by Bharadwaj. The beautiful actresses Sameera Reddy and Bhavana pairs opposite Ajith in this film. And past hero Suresh is also playing an important role in this film.
Speaking about the movie the hero says that each and every feature in the film including the chase and stunt scenes were real and creative.
Conveying his appreciation to Sivaji Films the director says “Sivaji Films is one of the best companies I’ve worked for. I think it’s because they belong to a family of actors. They never bothered about the budget. All they wanted was a slick entertainer. The entire team of ‘Asal’ has worked very hard.”
Movie:Kandasamy Movie Spl Preview-Watch Online for free Cast: Vikram, Shriya, Raghuvaran, Vivek, Santhanam, Vinod Raj, Y G Mahendran, Arun Mathavan, Vinayak, Alex, Indrajith, Directionaipuli S Thanu Music: Devi Sri Prasad
Kandaen Kaadhalai JAb we Met Tamil-part-1 Kandaen Kaadhalai JAb we Met Tamil-part-2 Kandaen Kaadhalai JAb we Met Tamil-part-3 Kandaen Kaadhalai JAb we Met Tamil-part-5 Kandaen Kaadhalai Press Meet-Kandaen Kadhalai' is a remake of the Hindi blockbuster 'Jab We Met'. Bharath and Tamana are pairing up for the first time in this flick. The Press Meet of this film was held today in Chennai. Kannan the director of this film comes from the school of Maniratnam. Kannan wielded the megaphone for the Vinay, Bhavana starrer 'Jayam Kondan. JAb we Met-Hindi team ,jeeva karthi shanthanu srikanth,Lingusamy,Murugadoss,Venkat Prabhu,sasi,Jayam Raja promote this flick and its a click away
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தின் டைட்டில் பாடலை ஹைதராபாத்தில் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், விவேக் நடிக்க ஷங்கர் இயக்குகிறார்.
இப்படத்தின் டைட்டில் பாடலை இன்னும் ஓரிரு நாட்களில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக படமாக்கவுள்ளார் ஷங்கர்.
ஷங்கர் டைப் பாடலமாக இது இருக்குமாம். இந்தப் பாடலில் ஹீரோ ரஜினி மீதான தனது காதலை பொழிந்து ஐஸ்வர்யா ராய் பாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கலை இயக்குநர் சாபு சிரில் உருவாக்கியுள்ள கண்கவர் பிரமாண்ட செட்டில் வைத்து இந்தப் பாடலை படமாக்கவுள்ளனர். படத்தின் பிரமாண்ட ஹைலைட்டாக இது அமையும்.
இந்தப் பாடலலில் ஐஸ்வர்யாவுடன் 1000க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் பங்கேற்கின்றனர். அனைவரும் ரஜினி இப்படத்தில் அணிந்து நடித்துள்ள சில்வர் கிரே கலரிலான உடையில் வருகின்றனராம்.
படமாக்கப்படவுள்ள இந்தப் பாடலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மதுஸ்ரீ குரலில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட பெரும் பொருட் செலவிலான பாடல் காட்சிகளில் இதுவும் ஒன்றாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம், குரூப் டான்ஸர்கள் போட்ட டிரஸ்ஸே படு காஸ்ட்லியாம்.
தமிழ் நடிகைகள் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர்கள் பரத், சுந்தர்.சி உள்பட 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், பழம்பெரும் இயக்குநர் பி மாதவன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்து வருகிறது. விருது பெறும் ஒவ்வொரு வருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதன் விவரம்:
அபிராமி ராமநாதன் - திரைப்பட தயாரிப்பாளர் சேரன் - திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி - நடிகர் பரத் - நடிகர் நயன்தாரா - நடிகை அசின் - நடிகை மீரா ஜாஸ்மின் - நடிகை பசுபதி - குணசித்திர நடிகர் ஷோபனா - குணசித்திர நடிகை வையாபுரி - நகைச்சுவை நடிகர் சரோஜாதேவி - பழம்பெரும் நடிகை வேதம்புதிது கண்ணன் - வசனகர்த்தா ஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர் ஆர்.டி.ராஜசேகர் - ஒளிப்பதிவாளர் பி.கிருஷ்ணமூர்த்தி - கலை இயக்குனர் சித்ரா சுவாமிநாதன் - புகைப்பட கலைஞர் நவீனன் - பத்திரிகையாளர் சீனிவாசன் - ஓவிய கலைஞர் சுந்தர்.கே.விஜயன் - சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் - சின்னத்திரை இயக்குனர் பாஸ்கர் சக்தி - வசனகர்த்தா அபிஷேக் - சின்னத்திரை நடிகர் அனுஹாசன் - சின்னத்திரை நடிகை அமர சிகாமணி - சின்னத்திரை
உள்ளிட்ட 71 பேருக்கும் ஆளுநர் மற்றும் முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்குவார்கள். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.