பிரபாகரன்-வைகோ-புகைப்படங்கள்-இருவருக்கும் 'தொடர்பு' இருப்பதாக கூறியுள்ளது இலங்கை ராணுவம்.
பல வருடங்களுக்கு முன்பு திமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, இலங்கை சென்று பிரபாகரனை வைகோ சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ படங்களை இப்போது வெளியிட்டு, இருவருக்கும் 'தொடர்பு' இருப்பதாக கூறியுள்ளது இலங்கை ராணுவம்.
Post a Comment