*மன பலம் குன்றியவர்களும், குழந்தைகளும் இந்தப் படங்களைக் காண்பதை தவிர்க்கவும்.
இலங்கை அரசு நடத்திய கொடூர பீரங்கி தாக்குதல்-மகா கோரமான படங்கள்!
கடந்த ஜனவரி 31ம் தேதி தேதி இலங்கை அரசு நடத்திய கொடூர பீரங்கி தாக்குதல்களில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த தமிழர்கள், தங்கள் தற்காலிக குடிசைகளுக்குள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியாகினர்.
Related movie you might like to see :
Labels:
NEWS
Post a Comment